மக்காக இருந்த மீனா புயலாக மாறி விஜயாவிற்கு கொடுக்கப் போகும் பதிலடி.. அடுத்த டார்கெட் ரோகிணி தான்
Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரு பக்கம் வீட்டு வேலைக்காரி ஆகவும் இன்னொரு பக்கம் ஏமாந்த மக்காகவும் தான்