மகாநதி சீரியலில் லவ்வர்ஸை பிரிக்க நினைக்கும் சாரதா.. ரொமான்ஸில் புகுந்து விளையாடும் விஜய், ரசிக்கும் காவிரி
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி தான் என்னுடைய பொண்டாட்டி, அவள் மட்டும் தான் என் மனசுக்குள் இருக்கிறாள் என்பதை காவிரிக்கும்