மகாநதி சீரியலில் ஓவராக ஆடிய யமுனாவின் கொட்டத்தை அடக்கிய காவேரி.. ஆசை மனைவியை தேடி அலையும் விஜய்
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தன்னை விட்டு ரொம்ப தூரம் காவேரி போனதாக நினைத்து விஜய் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டு