விவாகரத்து கேட்டு பிடிவாதமாக இருக்கும் சுருதி.. ரவியை காப்பாற்றிய முத்து மீனா, ஓவராக ஆடிய விஜயா
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி மற்றும் ஸ்ருதியின் ஒரு வருஷ கல்யாண நாளை கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும்