இனியா செய்த காரியத்தால் மயூவை காயப்படுத்தி பேசிய ஈஸ்வரி.. வேடிக்கை பார்க்கும் பாக்கியா, வேதனையில் ராதிகா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நடைப்பயிற்சிக்கு போக வேண்டும் ஆனால் கூட யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அமைதியாக