திருமுருகன் இயக்கும் சீரியலுக்கு ஹீரோவாக கமிட்டான யூடியூப் பிரபலம்.. எதிர்நீச்சலுக்கு டஃப் கொடுக்க வரும் புது சீரியல்
Sun Tv Serial: இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாடகங்கள் மக்களிடம் அதிக அளவில் கவனத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணம் அவருடைய சீரியல்களில் வில்லன் வில்லிகள் என யாரையும்