பாக்கியலட்சுமிக்கு பதிலாக தனம் பாக்கியமாக வரும் புது சீரியல்.. பிக் பாஸ் நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் நெடுந்தொடராக வந்து கொண்டிருக்கிறது. இதில் கோபி கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் எப்பொழுதுமே