வெண்ணிலாவை பார்த்ததும் தத்தி போல் மாறிய விஜய்.. கிடைக்கிற கேப்ல காவிரியை காலி பண்ணும் ராகினி
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவிடம் அக்கறையாக பேசும் விஜய்யை பார்த்து காவேரி வருத்தப்படுகிறார். எங்கே நம்மளை விட்டுவிட்டு வெண்ணிலா பக்கம்