சந்தியா ராகம் சீரியலில் ஜானகியை அடக்க ரகுராம் எடுத்த முடிவு.. மாயாவிற்காக எதற்கும் துணிய தயாரான பெரியம்மா
Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், ரகுராமுக்கு மாயா மீது இருக்கும் கோபத்தினால் வீட்டிற்குள் பத்மாவை அனுமதிக்கவில்லை. அத்துடன்