சீரியலில் ரொமான்டிக் காட்சிகளில் எல்லை மீறி நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.. டிஆர்பியில் இடம் பிடிக்க மட்டமாக இறங்கிய ஜீ தமிழ்
Zee Tamil Serial: பொதுவாக சின்னத்திரை மூலம் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. தினமும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு விஷயம்