மணிவிழாவை மூடு விழாவாக்கிய ரேணுகா.. மூக்கில் மிளகாய் பொடி போட்டு ஏவி விட்ட குணசேகரன்
எதிர்நீச்சல் 2இல் குணசேகரனின் மணிவிழா கொண்டாட்டம் தான் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தும்பிகளை ஏவி விட்ட குணசேகரன் மூக்கரு பட்டுவிட்டார். இதனால் புதியதொரு அஸ்திரத்தை கையில்