முத்துவை கவுக்க சிட்டியுடன் பிளான் பண்ணும் ரோகினி.. தனக்குத்தானே மண்ணை வாரி போடப் போகும் கல்யாணி
Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதாவிற்கு நல்ல குடும்பமாக எதிர்பார்த்த குணங்களுடன் மாப்பிள்ளை வீடு அமைந்து