‘கண்ண மூடுனா, நீங்க தான் தெரியுறீங்க அன்பு’.. சிங்கப்பெண்ணில் அன்புவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய ஆனந்தி
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க இருக்கிறது. செவரக்கோட்டை திருவிழாவை முடித்துவிட்டு மொத்த பேரும் சென்னை திரும்பியதும்