கோபிக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுக்கும் ஈஸ்வரி.. நொடிந்து போன பாக்கியா, ஆறுதல் சொல்லும் ராதிகா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தா மயக்கத்தில் இருக்கிறார் என்று செழியன் டாக்டரை கையோடு கூட்டிட்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்னதாக