சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகிய முத்து.. மீனாவை உதாசீனப்படுத்திய குடும்பம், உண்மை மறைத்த ரோகிணி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், எல்லா விஷயத்தையும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பல விஷயங்களில் சொதப்புவதே மீனாவுக்கு வேலையா