பாண்டியனை புரிஞ்சிக்க முடியாமல் தவிக்கும் செந்தில்.. கதிரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ராஜி, மீனா கொடுத்த ஐடியா
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவதற்கு பொண்ணு பார்த்து விட்டாச்சு. இரண்டு