பாக்யாவை ரவுண்டு கட்டி வெளுத்து விட்ட குடும்பம்.. மாமியாரிடம் மல்லுக்கட்டிய ஜெனி, கோபியால் வந்த வினை
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செல்வி மகனை கண்ணுமுன்னு தெரியாமல் செழியன் அடித்து விட்டார். இதனால் ஆகாஷ் ரொம்பவே பரிதாபமான நிலையில்