ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்.. அவர்களே வெளியிட்ட குரூப் போட்டோ!
வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக 20 போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாகவும்,