தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக அதுல்யா ரவி, ஐஸ்வர்யா தத்தா, பார்வதி நாயர், நந்திதா ஸ்வேதா, ஸ்ருதிஹாசன், யாஷிகா, சீரியல் நடிகை சரண்யா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
லாபம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா.? அதிரடியாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனங்கள்
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி உள்ள படம் தான் லாபம். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இணைந்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி