vignesh-shivan

விலாசம் கேட்டு விக்னேஷ் சிவனையே துரத்தும் ஏழரை.. ஓவர் கெத்தால் புண்ணாகிய உடம்பு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும்  இந்த டைட்டிலை பயன்படுத்துவதை நிறுத்த கோரி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

vishal-kalaignar

நட்புக்குள் ஏற்பட்ட பிளவு.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு டாட்டா போட்ட விஷால்

Vishal : விஷாலுக்கு பட வாய்ப்புகள் இப்போது சினிமாவில் மிகவும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க விஷால் தான். அதாவது படப்பிடிப்புக்கு வராமல்

simbu-flood

கோடி கோடியா பணம் வச்சு என்ன பிரயோஜனம்.. தமிழனு சொல்லிட்டே வெள்ளத்திற்கு உதவாத 5 நடிகர்கள்

5 actors didn’t help the flood: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் சென்னை மக்கள் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். அதிலும் ஏரி கரையில்

simbu-prabhu

சிம்புவின் பரம எதிரியை மாப்பிள்ளையாக்கும் பிரபு.. தடபுடலாக நடக்க போகும் 2ம் திருமணம்

Simbu-Prabhu: சிம்பு என்றாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவுக்கு அவரை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டே இருக்கும். அதனாலேயே அவருக்கு திரையுலகில்

vijay-sethupathi

விஜய் சேதுபதி நிலைமை நமக்கு வேணாம்.. அக்கட தேசம் படையெடுக்கும் அரக்கன்

Actor Vijay Sethupathy: விஜய் சேதுபதி இப்போது தமிழை விட மற்ற மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒரு காலத்தில் இவருடைய படம் மாதத்திற்கு ஒரு முறையாவது

jigarthanda-double-x-japan

சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி

Jappan-Jigarthanda Double X: இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனாலேயே

Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

Also read: சில்லுனு, ஜிகர்தண்டா பார்ட் 2 ரெடி.. ஆனா, சேதுவாக நடிக்க போவது பாபி சிம்ஹா இல்லயாம்

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

ஜிகர்தண்டா டபுள்X ட்ரைலர் இதோ!

Also read: கெத்து காட்டும் ராகவா லாரன்ஸ்.. தோல்வி இயக்குனரை தூக்கி விடுவதற்காக எடுக்கப்போகும் ரிஸ்க்

gautham-menon

இந்த 5 பேர் இல்லாமல் பெரிய பட்ஜெட் படம் வெளிவருவதில்லை.. இயக்கத்தை தூக்கிப்போட்டு நடிகராக ரவுண்டு கட்டும் GVM

Top 5 Celebrities in Big Budget Film: சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமே படத்திற்கு முக்கியமல்ல, ஒரு சில ஸ்ட்ராங்கான கேரக்டர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய