Mark Antony

கைராசியான எஸ்.ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட 5 ஹீரோக்கள்.. விஷாலை தூக்கி விட்ட நடிப்பு அரக்கன்

எஸ் ஜே சூர்யா இந்த ஐந்து டாப் ஹீரோக்களின் படங்களின் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கிறார்.

jigardhanda2-teaser

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

Jigarthanda 2 Teaser: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள டீசரே வேற லெவலில் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இது 1975 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே கதாபாத்திரங்களின் தோற்றமும், உடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

Also read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இதில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்குவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ப்ரிங் முடி, ரெட்ரோ கால ட்ரஸ், மூக்கில் வளையம் என்று லாரன்ஸ் மாஸ்டர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

அதேபோன்று பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கிறது. மேலும் பான் இந்தியாவை பாண்டியா என லாரன்ஸ் கூறும் அந்த வசனமும் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் உணர்த்துகிறது. இவ்வாறாக கலகலப்பாகவும் மிரட்டலாகவும் வெளிவந்திருக்கிறது ஜிகர்தண்டா 2 டீசர்.

Also read: தீபாவளிக்கு ரேஸில் மோதிக் கொள்ளும் 3 டாப் ஹீரோக்கள்.. பரபரப்பாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அப்டேட்

அதிலும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று ரிலீஸ் தேதியையும் அறிவித்து படகுழு எதிர்பார்ப்பை உயர்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தன்னுடைய அடுத்த வெற்றியை பதிவு செய்வதற்கு தயாராகி இருக்கிறார்.

 

Mark-Antony

மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே சூர்யா கதாபாத்திரத்தின் பெயர்கள் வெளியீடு.

மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

தயாரிப்பாளரை மறுத்து பேசி மார்க் ஆண்டனி படத்தின் ஆடியோ லாஞ்ச்சை நடத்தவுள்ள விஷால்.

kamal-ajith2

கமல் போல் பல கெட்டப்புகளை போட்டு நடித்த அஜித்தின் 5 படங்கள்.. கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த ஒரு கேரக்டர்

கமல் போல பல கெட்டப்புகளை போட்டு வித்தியாசமான கேரக்டரில் அஜித் நடித்திருக்கிறார்.

jayam-ravi-aravinth-samy

சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பதிலாக ரெண்டு வில்லன்கள்.. ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு வெறித்தனமான அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது.

rajini-vinayagan

வில்லன்களை வெறுக்கும் அளவிற்கு மோசமாக நடித்த 5 கதாபாத்திரங்கள்.. ரஜினிக்கு டஃப் கொடுத்த வர்மன்

சில வில்லன்கள் நடிப்பை தாறுமாறாக வெறித்தனமாக நடித்து வெறுக்கும் அளவிற்கு மிரட்டி இருப்பார்கள்.

lokesh

அடுத்த நான்கு மாதங்களுக்கு தியேட்டரை அலங்கரிக்க வரும் 10 படங்கள்.. ஆயிரம் கோடி லாபத்திற்கு அடி போடும் லோகேஷ்

தொடர்ந்து பத்து படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி திருவிழா போல் மாறப்போகிறது.

sunil

புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

மங்களம் சீனுவாக ரசிகர்களின் மனதில் பதிந்த வில்லனுக்கு தொடர்ந்து வரிசை கட்டி இருக்கும் பட வாய்ப்புகள்.

dhanush-cinemapettai

D50 க்கு தரமாக ஸ்கெட்ச் போட்ட தனுஷ்.. களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி

தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது தான் தனுஷின் அண்ணன் கேரக்டர் பற்றிய அப்டேட்.