செல்வராகவன் இயக்கத்தில் படுதோல்வி அடைந்த 5 படங்கள்.. பார்த்து பார்த்து செதுக்கியும் பயனில்லை
இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.