டாப் ஹீரோனா இப்படி இருக்கணும், தில்லாக சவால் விட்ட சூரி.. ஒரே நேரத்தில் சர்வதேச அளவில் கிளிக் ஆன 3 படங்கள்
Soori: எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஜெயித்து விட்டு சொன்னால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்நீச்சல் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் சொல்லி இருப்பார். அது