விசாரணை பட லெவலில் சத்தமே இல்லாமல் உருவாகி வரும் படம்.. இப்பமே ஹிட் உறுதியாம்
தமிழ் சினிமாவில் வித்யாசமான படைப்புகள் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படங்கள் பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன்,