நயன்தாரா நோ சொல்ல, சூர்யாவை இழுத்த இயக்குனர்.. ஆண் தெய்வமாக காட்சியளிக்க போகும், ரோமியோ
சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். என்னதான் கடந்த இரண்டு வருடங்களாக அவரின் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் தற்போது அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் ரிலீஸாகவுள்ளது.