இதை விட சூர்யா, கார்த்தியை அசிங்கப்படுத்த முடியாது.. இப்பவாச்சும் பேசுங்கய்யா, ஒரே மீமில் வறுத்தெடுத்த ப்ளூ சட்டை
Suriya-Karthi: இப்போது ட்விட்டர் தளத்தில் சூர்யா, கார்த்தி சர்ச்சை தான் மிகப்பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தி 25 விழாவிற்கு அமீர் வருகை தராதது சிறு சலசலப்பாக மாறியது.