ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ
இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்த கங்குவாவுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்த கங்குவாவுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் சினிமாவில் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கிறார் ஜெய்
கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டும் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.
அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆழம் பார்த்து வரும் விஜய் முதல் திட்டமாக கையில் எடுத்திருப்பது மாணவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டத்தில் இருந்து தான்.
அவன் இவன் திரைப்படத்தில் பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக டேமேஜ் செய்து வைத்திருந்தார் பாலா.
அதேபோன்று அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்து வரும் விஜய்யும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.
தன் படங்களில் ட்விஸ்ட் வைத்து வரும் இவருக்கு தொடர்ந்து ஜாக்பாட் தான் அடித்து வருகிறது.
இயக்குனர் இறந்த பின்பு கண்டு கொள்ளாத முன்னணி நடிகர்கள்.
ஏற்கனவே கங்குவா திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
லோகேஷ் பத்து வருஷத்திற்குள் எல்லா நடிகர்களை வைத்தும் படம் எடுத்து முடிக்க உள்ளார்.
உலகநாயகன் கமலஹாசனின் படங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே உண்மையாக நடந்து இருக்கிறது.
சினிமாவில் சிவாஜி. சரோஜாதேவி முதலும் கடைசிமாக 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
சூர்யாவின் 43வது பட அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.
சில சம்பவங்களால் எந்த அளவுக்கு பாதிப்படைகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய படங்கள்.
சில நடிகர்கள் பாலிவுட்டிலும் நடித்து ரசிகர்களை சம்பாதித்து அதன் மூலம் லாபத்தை பார்க்க துடியாக துடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு எழுந்த விமர்சனங்களை பார்த்து தற்போது கங்குவா பட குழு கொஞ்சம் அரண்டு தான் போயிருக்கிறார்களாம்.
பேசிக்கொண்டிருக்கும் போது மேடையிலேயே கண்கலங்கி அழுத சிவக்குமார்.
இதற்கு விஜய் தரப்பிலிருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வரும் என்பதை தான் தற்போது பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு தன் சொந்த இயக்கத்தில் நடித்த ஒரு சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் கொஞ்சம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும்.
சமீபத்தில் சமூக வலைத்தளம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும் கேரக்டர் என்றால் அது குட் நைட் படத்தின் அனு கேரக்டர் தான்.
ஜோதிகாவின் பேச்சைக் கேட்டு சூர்யா செய்யப் போகும் விஷயம்.
சூர்யா- ஜோதிகா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கி அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள்.
தலையில் முடியே இல்லாமல் மொட்டை அடித்துக் கொண்டு சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஐந்து ஹீரோயின்களுடன் ஒரே படத்தில் நடித்தாலும் கிசுகிசுக்கப்படாத சூர்யா பட வில்லன்.
வரலாற்று படைப்புகளான பொன்னியின் செல்வன், பாகுபலி போல் மிரளவைக்க வரும் காவியம்.
அதற்கான பிளானை விரைவில் செயல்படுத்துவேன் எனவும் கௌதம்மேனன் கூறி வருகிறார்
இப்படத்திற்கு பிறகு அஜித்துக்கு தொடர்ந்து பல படங்கள் வரிசை கட்டி இருக்கிறது.
சூர்யாவின் இயக்குனர் தன்னை மிஞ்சி யாரும் படம் எடுத்ததில்லை என்ற ஒரு தலைக்கனத்துடன் பல வருடங்களாக அனைவரையும் ஆட்டி படைத்திருக்கிறார்.
அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என ஒதுக்கிய கதை ஒன்றில் சூர்யா நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இப்படி இந்த ஐந்து படங்களிலும் முன்னாள் காதலியின் வரவு ஹீரோக்களை கதி கலங்க வைத்திருக்கும்.