வாடிவாசலுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை.. சூர்யாவுக்கு கட்டம் சரியில்லையோ
வாடிவாசல் படம் வருமா வராதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
வாடிவாசல் படம் வருமா வராதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சிறுத்தை சிவா, எல்லா விதத்திலும் தூண்டில் போட்டு படத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ராஜதந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார்.
முதல் படத்தையே தன்னுடைய கடைசி படமாகவும் மாற்றிக்கொண்ட 5 இயக்குனர்கள் யார் என்பதை பார்ப்போம்.
வெற்றிமாறன் ஒருவரின் படத்தை பார்த்து கெட்ட பழக்கத்தை விட்ட நிலையில் மீண்டும் சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப் போகும் 5 ஜாம்பவான்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
அஜித் விடாமுயற்சிக்கு பிறகு அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
சத்தமே இல்லாமல் சூர்யா செய்திருந்த ஒரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.
இந்த ஐந்து படங்கள் கிளைமாக்ஸ் திருப்தி இல்லாததால் பிளாப்பாகி இருக்கின்றன.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகர்களில் இவரும் ஒருவர் என கூற ஆளாகினார்.
சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின் இதற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
5 நடிகைகளை ராசி இல்லாத ஹீரோயின்களாக முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரே சமயத்தில் ஜோதிகா போலவே சூர்யாவும் தில்லான முடிவை எடுத்திருக்கிறார்.
தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அசுரன்.
இப்படி பல போராட்டங்களுக்கு பின்பே சூர்யா-ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இந்த வருடம் மொத்தமாக 109 படம் இதுவரை ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அதில் ரெண்டே படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவை தேடி அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறதாம்.
சூர்யா தேசிய விருது இயக்குனருடன் புதிய படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 நடிகர்கள்.
அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
எத்தகைய மாறுபட்ட கதாபாத்திரமானாலும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பவர் சூர்யா
சூர்யாவை ரொம்ப அலட்சியம் செய்யும் விதமாக வாடிவாசல் படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் மீது நேயர்களுக்கு ஒரு பெரிய அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அத்துடன் இவர் ஏற்கனவே ரஜினியுடன் 32 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
வயதுக்கு கம்மியான ஹீரோகளுக்கு அம்மாவாகவும் மற்றும் ஒரே வயதில் இருக்கும் நடிகர்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து வருகிறார்.
ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையையும், பாசத்தையும் எதிர் கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும்.
அஜித் எடுக்கப் போகும் முடிவை தான் ரஜினியும் எடுக்க உள்ளார்.
கங்குவா படத்தின் போஸ்டரை பார்த்து அசந்து போன சூர்யா.