ரகுவரனாக மாறிய ஜெய்பீம் ராஜாக்கண்ணு.. இந்த மனுஷனுக்குள்ள இப்படி ஒரு திறமையா.? புல்லரிக்க வைத்த சம்பவம்
ஜெய்பீம் ராஜாக்கண்ணு தன்னிடம் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தியதை பார்த்த பலரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர்.
ஜெய்பீம் ராஜாக்கண்ணு தன்னிடம் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தியதை பார்த்த பலரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர்.
சம்பளம் அதிகமாக கொடுக்கிறோம் என்று கூறியும் கூட பிரபல நடிகை ஒருவர் பாலா படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
இன்றைய ட்ரெண்டருக்கு ஏற்ப பல நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் படங்களை தயாரித்து வருகின்றனர்.
சினிமா துறையில் மேக்கப் போடாத ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
லியோ அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
வெங்கட் பிரபு இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற.
விஜயலட்சுமி சீமானுக்கு முன்பே டேட்டிங் செய்த டிவி நடிகர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.
மூன்று ஹீரோக்கள் ஒதுக்கிய இயக்குனரை தேர்வு செய்த ஜெயம் ரவி.
சூர்யா பணத்துக்காக எடுத்த முடிவு. விஜய் மற்றும் தனுஷை பார்த்தும் திருந்தவில்லை.
சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
விஜய் சேதுபதியின் மகனை வைத்து வெற்றிமாறன் போட்ட பலே திட்டம்.
நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா
வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக 3 படங்கள் மோதிக் கொள்ளப் போகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மனோபாலா
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்தடுத்து படத்தைப் பற்றி சுட சுட அப்டேட் கொடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார்.
இருப்பினும் அவர்களா இவர்கள் என்று கூறும் அளவிற்கு தற்பொழுது கவர்ச்சி வேடங்களிலும் நடித்து வருகிறார்கள்
10 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.
மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது
கூட்டுக் குடும்பத்தின் சந்தோசங்களை அனுபவிக்கும் வகையில் சில படங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது.
விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.
ஹீரோ ஹீரோக்களின் படத்தில் அவர்களை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு சில கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.
ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.
அண்மையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிப்பதற்கு அவருடைய கணவர் சூர்யா மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார்.
அந்த அளவிற்கு படங்களின் பெயரை சொன்னாலே இவர்களின் கதாபாத்திரம் தான் நம் நினைவுக்கு வரும்.
சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் காளைகளுக்கு பல கோடி செலவு செய்துள்ளனர்.