விக்ரம் படத்தை போல் கொண்டாடப்பட்ட ரஜினியின் படம்.. இப்ப பார்த்தாலும் பரவசம் அடையும் 90ஸ் கிட்ஸ்
இப்போது திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விக்ரம் திரைப்படத்தை பற்றி தான். அந்த அளவுக்கு வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த படம் கமலுக்கு