10 பைசா சம்பளமில்லாமல் நடித்த சூர்யா,விஜய் சேதுபதி.. உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்த பிரபலம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் இணைந்து நவரசா எனும் குறும்படத்தில் நடித்துள்ளனர். 9 இயக்குனர்களும் 9 கதாநாயகர்களும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த அனைத்து குறும்படங்களும் நெட்பிளிக்ஸ்