தோல்வி இயக்குனரை தூக்கிவிடும் சூர்யா.. கோலிவுட்டில் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள கூட்டணி!
தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் லிங்குசாமி இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக வலம் வந்தார்.