வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஓவர் அலப்பறை கொடுத்து சுற்றி கொண்டிருந்த வடிவேலு.. மாமன்னனில் அடக்கி வாசிக்க காரணம் இதுதான்!

வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார்.

புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

harris-udhayanidhi

ஹாரிஸ் ஜெயராஜ் கனவை உடைத்த ரெட் ஜெயண்ட்.. முட்டுக்கட்டையாக வந்த உதயநிதி

ஒரு காலகட்டங்களில் பாடல்கள் இசையமைப்பதில் பிசியாக இருந்த இவர் தற்பொழுது வேறு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

வைகை புயலை தூக்கிவிடும் இசைப்புயல்.. மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.

vadivelu-udhayanithi

உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

மாமன்னன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார்.

ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு 2000 கோடியா.? ஷாக்காகி பதிலடி கொடுத்த உதயநிதி

ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அதேபோல் விநியோகஸ்தருக்கு எவ்வளவு வரும் என்பதும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும்.

ரெட் ஜெயன்ட் படங்களை தூக்கும் ரகசியம் இதுதான்.. விஜய் படமாவே இருந்தாலும் எங்களுக்கு இதுதான் முக்கியம்

ரெட் ஜெயின் நிறுவனம் வருகிற படங்களை அனைத்தையும் வாங்கி வெளியிடுகிறது. இதுதான் இவங்களுடைய வெற்றியின் ரகசியமாக கூட இருக்கிறது.

red-giant-udhayanidhi-leo

500 கோடி பிரீ பிஸ்னஸ் ஆனதெல்லாம் பத்தாது.. ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு

கோடிக்கணக்கில் பிரீ பிசினஸ் ஆனதெல்லாம் முக்கியமில்லை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு.