சிவகார்த்திகேயனிடம் தூக்கியது போல பிரபல சேனலை வாங்கிய உதயநிதி.. எதையும் விட்டு வைப்பதா இல்ல!
நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம்