20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. மாஸாக வரும் அஜித்தின் AK63
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் வலிமை கூட்டணியில் உருவாகிவரும் படம் AK61. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு