தமிழ் சினிமா உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?.. அதிரடியான பதிலைச் சொன்ன சீமான்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரெட்ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து