எனது அத்தனை விவாகரத்துகளுக்கு காரணம் அப்பாதான் – வனிதா விஜயகுமார் என்ன சொன்னார் தெரியுமா?
1995 ஆம் ஆண்டு, விஜயின் சந்திரலேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின், மாணிக்கம், தேவி, அனீதி, ஹரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும்