இளையதளபதி விஜய்யுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. பிரபல நடிகையின் மகனாச்சே!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றனர்.