மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை ராஜன், டான்சிங் ரோஸ்.. கல்லா கட்ட போகும் பா ரஞ்சித், வெற்றிமாறன்
வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும்