இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை.. அட்லீயால் அரசனை நம்பி ஆண்டியான பரிதாபம்
எப்படிப்பட்ட ராஜாவாக இருந்தாலும் அட்லீ கையில் மாட்டிக் கொண்டால் ஆண்டியாகத்தான் போவார்கள்.
எப்படிப்பட்ட ராஜாவாக இருந்தாலும் அட்லீ கையில் மாட்டிக் கொண்டால் ஆண்டியாகத்தான் போவார்கள்.
படப்பிடிப்பின் போது இவரின் கூலான நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்
இவர் ஹீரோவாக இடம் பெற்று நகைச்சுவை உணர்வோடு கலக்கிய படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது.
லாரன்ஸின் சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.
இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது
உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய 233 ஆவது படம் மூலம் இயக்குனர் வினோத்துடன் இணைவது உறுதியாகியிருக்கிறது.
விஜய் சேதுபதியின் நண்பருக்கு இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது.
இதனாலேயே நொந்து போன தயாரிப்பாளர் தற்போது மறுபடியும் முதல்ல இருந்தா என்று இந்த விஷயத்தை கேட்டு ஆடிப் போய் இருக்கிறாராம்.
விஜயகாந்த் அனைவருக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுக்கக்கூடிய நடிகராகவும் மற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதராகவும் இருப்பவர்.
முன்னணி அந்தஸ்தில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் ஒருவர் தற்போது நடிப்புக்கு குட் பை சொல்லி இருக்கிறார்.
சீரியலில் நடித்து இப்போது சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் 6 நடிகர்கள்.
அஜித்தின் விடாமுயற்சியில் வில்லனாக நடிக்க பரிசீலிக்கப்படும் 5 நடிகர்கள்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி.
அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
விரைவில் வெளியாக உள்ள கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம்.
மகிழ்திருமேனியின் நிலைதான் புலி வாலை பிடித்த கதையானது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
நடைமுறையில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு சில படங்களில் தலையை காட்டிய ஷிவானி இப்போது சினிமா என்றாலே தெறித்து ஓடுகிறாராம்.
நிஜக்கதைகளை படமாக்குகிறேன் என்ற பைத்தியம் மணிரத்தினத்திற்கு பிடித்ததால் வந்த இன்னொரு மிக சுமாரான படம்.
ஜெய் நடித்து வெளிவந்திருக்கும் தீராக் காதல் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
பறக்க ஆசைப்படுகிறார் என்று சொல்வதற்கு ஏற்ப படத்தை இயக்கும் முயற்சியில் கதையே தயார் செய்து அதற்காக விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்.
முக்கிய பிரபலங்களாக இருந்தாலும் தான் நடித்த படத்தின் மூலம் கிடைத்த சொத்துக்களாக இருந்தாலும் அவற்றிற்கும் வருமானத்துறைக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்
சுந்தர் சியால் தமன்னாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.
இந்த வருடம் வெளியாகி வந்த ஐந்து திரைப்படங்களின் வசூலை பற்றி பார்க்கலாம்
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி பெறுமா என்று சொல்ல முடியாத அளவிற்கு சில படங்கள் இவரை காலை வாரிவிட்ட அளவிற்கு அமைந்திருக்கிறது.
கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நான் நடித்த முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னால் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாமல் போய்விட்டது என்று அங்காடி தெரு திரைப்படத்தின் ஹீரோ மனவேதனையில் இருக்கிறார்.
திரைப்படங்களில் தனுஷுக்கு அண்ணன் ஆக நடித்த ஃபேமஸான நடிகர் ஒருவர் கிடைக்கும் நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார்.
சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட ஐந்து தமிழ் ஹீரோக்கள் இருக்கிறார்கள்.