விஜய் சேதுபதி பையனை வைத்து வெற்றிமாறன் போடும் திட்டம்.. திருப்தி அடையாத முதல் பாகம்
விஜய் சேதுபதியின் மகனை வைத்து வெற்றிமாறன் போட்ட பலே திட்டம்.
விஜய் சேதுபதியின் மகனை வைத்து வெற்றிமாறன் போட்ட பலே திட்டம்.
விஜய், ஒரு நடிகரை பார்த்து அதுவும் இவர் கூட சேர்ந்து நிறைய படங்களுக்கும் மேலாக நடித்தவரை பார்த்து நீங்கள் யார் எனக்கு உங்களை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஐந்து கேரக்டர்களை என்றுமே யாராலும் மறந்து விட முடியாது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் புகுந்து பட்டையை கிளப்பினார் நம் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பட வாய்ப்பு இல்லாததால் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார்.
10 வருடங்களுக்குப் பின் சூது கவ்வும் 2 கலக்கலான மோஷன் போஸ்டர் வெளியானது.
மே தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஏழு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.
படம் தோல்வியை தழுவினாலும், அதை வெளியில் சொல்லாமல் பழைய பில்டப்பை அப்படியே காப்பாற்றி வருவார்கள்.
ஹீரோ ஹீரோக்களின் படத்தில் அவர்களை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு சில கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.
வில்லனுக்கு பிளாஷ்பேக் வைக்கப்பட்டு அந்தப் படங்கள் இன்னும் கூடுதலாக வெற்றியடைய வைத்திருப்பார்கள். அந்த படங்களும் அதில் நடித்த கேரக்டர்களையும் பார்க்கலாம்.
அந்த அளவிற்கு படங்களின் பெயரை சொன்னாலே இவர்களின் கதாபாத்திரம் தான் நம் நினைவுக்கு வரும்.
கமல் தைரியமாக செய்த விஷயத்தை ரஜினி இப்போது வரை செய்ய தயக்கம் காட்டி வருகிறார்.
விஜய் சேதுபதி ஐம்பதாவது படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்போது விஜய் சேதுபதி-மிஷ்கின் நட்பில் சிறு பிளவு ஏற்பட்டிருக்கிறது.
விஜய் சேதுபதியின் படம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட தவறிய நிலையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
பாலிவுட் திரையுலகிலும் பிசியான நடிகராக மாறி இருக்கும் இவருக்கு இயக்குனர் ஒருவர் தற்போது எண்ட் கார்டு போட்டு இருக்கிறார்.
விஜய் சேதுபதி ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்டு தந்திரமாக யோசித்து இவருடைய 50வது படத்துக்கு வேறு இயக்குனரை லாக் செய்து இருக்கிறார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதியை ஓரம் கட்டி விட்டு களம் இறங்கிய ஆஸ்கார் பட நடிகர்.
10 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வருகிறது.
லோகேஷ்க்கு வேறு வழியே இல்லாமல் கடைசியாக விஜய் சேதுபதியிடமே தஞ்சம் அடைந்து விட்டார்.
மிகக் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய் ஆகியோரை ஓரம் கட்டும் அளவிற்கு விஜய் சேதுபதி வளர்ந்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டியதால் கெமிஸ்ட்ரியை உண்டாக்கிய 4 படங்கள்.
சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீசுக்கு பிறகு தான் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும்.
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அக்கட தேசத்து பைங்கிளி, ஒரு வழியாய் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
மூன்று ஆண்டுகளாக தவம் இருந்த இயக்குனருக்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
சமீபத்திய பேட்டியில் சினிமா கேரியரை தொலைத்ததன் காரணத்தை வெளிப்படையாக போட்டு உடைத்த பிக் பாஸ் பிரபலம்.