அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்
சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்காமல், அக்கட தேசத்து நடிகரின் படத்தை எடுக்கும் முடிவில் இருக்கும் வெற்றிமாறன்.
சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்காமல், அக்கட தேசத்து நடிகரின் படத்தை எடுக்கும் முடிவில் இருக்கும் வெற்றிமாறன்.
இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது வெளியான லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ பலரையும் மொத்தமாக குழப்பி விட்டிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி வருஷத்திற்கு பல படங்கள் நடிப்பதற்கான உண்மை காரணம் இதுதான்.
நடிகர் சிம்புவின் பட வாய்ப்புகள் அவரது அம்மாவால் தவறவிட்டு வருகிறார்.
இவர் இல்லனா இந்த கதாபாத்திரமே இல்லை, வேல ராமமூர்த்தி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக உள்ள 6 இசையமைப்பாளர்கள்.
இயக்குனர் அட்லீ குழந்தை பிறந்த உடனே தன்னுடைய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.
விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுத்த வகையில் 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை.
இவர் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு வெற்றி கிடைத்தது.
அரண்மனை 4 படத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டுகளை சுந்தர் சி வைத்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு இணையாக ஜெயம் ரவியும் கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். அந்த படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரே படம் என்றால் அது நானும் ரவுடிதான்.
இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் 6 படங்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அஜித்தால் தற்போது விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் கேள்விக்குறியாகி உள்ளது.
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர் தற்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்.
40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது என கறாராக பேசிய விஜய் சேதுபதி, அதன் பின் அந்த இயக்குனர் பணத்தை விட்டு எறிந்ததும் கால் சீட் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நடிகர்கள்,தங்களது உடல் எடையை தாறுமாறாக அதிகரித்து வைத்து தற்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தை குறித்து விஜய் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.
தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.
சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக வேற லெவல்ல ஒர்க் அவுட் செய்து உடம்பில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி திடீர் என உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி விரைவில் பிரபல நடிகரை வைத்த அரண்மனை 4 படத்தை இயக்க இருக்கிறார்.
அடுத்து 2 வருடத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் கதைகளை வைத்திருக்கும் 5 நடிகர்கள்
இந்த படத்தில் அட்லி தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறாராம்.
நடிகராக மட்டும் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய இவர் இயக்குனராகவும் சாதித்துக் காட்டினார்.
விஜய் சேதுபதியை போல் இப்போது இரண்டு நடிகர்கள் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளனர்.
பிரபல இயக்குனருடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி.
இவர் அடுத்து படத்திலும் இதே மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு 8 முன்னணி நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எட்டு முன்னணி நடிகர்கள் தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.