இளையராஜாவால் அவமானப்பட்டு அழுத இயக்குனர்.. தேசிய விருது பெற்றவருக்கு இந்த நிலைமையா!
இளையராஜாவின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். இன்றுவரை அவரது பாடல்களை கேட்டால் தான் சிலருக்கு தூக்கமே வருகிறது. அப்படி இசையில் கொடிகட்டி பறக்கும் இளையராஜாவு