அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அஜித்தின் ஏகே 63 படத்தில் அட்லீ மற்றும் ஏஆர் ரகுமான் இணைய உள்ளதாக வருகின்ற தகவல் உண்மையா என்பது தெரிய வந்துள்ளது.

dhoni

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. லவ் டுடே, பிக் பாஸ் பிரபலம் இணையும் புது படத்தின் டைட்டில்

தோனி தயாரிக்கும் முதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

vijay-vikram

தளபதி 67 படத்தில் இணைந்த விஜய்-சியான் விக்ரம்.. இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

விஜய் மற்றும் சியான் விக்ரம் இருவரும் இணைந்திருக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

lokesh-thalapathy67-vijay

ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்.. வாயை பிளக்க வைத்த தளபதி 67 ப்ரீ சேல் விவரம்

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகும் ஃபிளாப் மூவி.. தைரியமாக வெளியிடும் புலி தயாரிப்பாளர்

ரஜினி நடித்து வெளிவந்த பாபா படம் ஏற்கனவே தோல்வி படமாக அமைந்தது. ஆனால் அதை மறுபடியும் எடுத்து ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

30 வயது வரை வெறுத்துப் போன அட்ஜஸ்ட்மென்ட்.. சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய குடும்ப குத்து விளக்கு நடிகை

சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக வெளிப்படையாக பேட்டியில் கூறிவருகிறார்கள். எல்லாதுறையிலும் இந்த பிரச்சனை இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அட்ஜஸ்ட்மென்ட்

vijay-sivakarthikeyan

விஜய் டீலில் விட்டதால் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்த திருட்டு இயக்குனர்.. வேற லெவல் சம்பவம் இருக்கு

தளபதி விஜய் வாய்ப்பு தராததால் அவருடைய பட இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார்.

துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

வசூலின் மூலம் தன்னை ஆட்டநாயகனாக நிரூபித்த அஜித், இன்னும் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

kamal-11

அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

தற்சமயம் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என கூறப்படும் நடிகர் ஒருவரை கமலஹாசன், அடுத்த உலக நாயகன் என்று வியந்து பேசி உள்ளார்.

vijay-1

பட்டாகத்தியுடன் கேக் வெட்டிய விஜய்.. பிரபல பத்திரிக்கையால் கொந்தளித்த ரசிகர்கள்

வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறான தகவல்களுடன் வெளியிட்ட பிரபல பத்திரிகை நிறுவனத்தால் கொந்தளித்த ரசிகர்கள்.

lokesh-thalapathy67-vijay

தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்

தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.

multi-star-movie

மல்டி ஸ்டார் படங்களுக்கு அன்றே பிள்ளையார் சுழி போட்ட நடிகர்.. 200 நாட்கள் மேல் ஓடிய படம்

தற்போதுள்ள காலகட்டத்தில் மல்டிஸ்டார் படங்கள் அதிகம் ரிலீசாகும் நிலையில் இதற்கெல்லாம் பில்லியார் சுழி போட்ட படத்தை பற்றி பார்க்கலாம்.

ராஜமவுலி குடும்பத்தால் பரிபோன ரஜினி பட வாய்ப்பு.. புலம்பி தவிக்கும் டான் பட இயக்குனர்

இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தால் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்திக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

master-vijay

டான்ஸ், சிக்ஸ் பேக் என ஏற்றியும் பிரயோஜனம் இல்ல.. விஜய்க்கு வில்லன் ஆகியும் கண்டுக்காத சினிமா

சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக வேற லெவல்ல ஒர்க் அவுட் செய்து உடம்பில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.