துணிவு, வாரிசை விரட்டி அடிக்க போகும் சாமி படம்.. கோலாகலமாக ரிலீசாக போகும் பேன் இந்தியா படம்.
வாரிசு,துணிவு படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பேன் இந்தியா திரைப்படம் போட்டியாக ரிலீசாகவுள்ளது.
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
வாரிசு,துணிவு படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பேன் இந்தியா திரைப்படம் போட்டியாக ரிலீசாகவுள்ளது.
இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.
ஆறு நடிகர்கள் தனது ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் நடிகராக இருந்து விட்டு பின்பு ஆக்ஷனில் இறங்கி இப்பொழுது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வாரிசு பட ஹீரோயின் நெகட்டிவ் கமெண்ட் களால் உச்சகட்ட விரக்தியை அடைந்துள்ளார்.
துணிவு மற்றும் வாரிசு ரேசில் களமிறங்கியுள்ள நிலையில் உலக அளவில் வசூல் வேட்டையில் துணிவைப் பின்னுக்கு தள்ளி வாரிசு முன்னிலை வகிக்கிறது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இவர் மாஸ் ஹீரோவுக்கு கதை சொன்னதாகவும் அந்த கதையைக் கேட்ட அவர் உடனே ஓகே சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.
விஸ்வாசம், வலிமையை தொடர்ந்து துணிவு செய்த சாதனை, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அஜித்.
இப்படி பரப்பரப்பை கிளப்பி வரும் இந்த விவகாரத்தில் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைவதற்கு பல போட்டிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நான்கு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் கார்த்தி படங்களில் இணையவிருக்கும் தளபதி விஜய்
தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அட்லி தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறாராம்.
தளபதி-67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் கதை இதுதான்.
வாரிசு படத்தின் மூலம் தில் ராஜுவை நம்பி விஜய் தனது மார்க்கெட்டை குறைத்துக் கொண்டதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
வெற்றி படங்களை கொடுத்து வருகின்ற லோகேஷ் இவரின் அடுத்த படமான விஜய் 67லினும் பெரிய வெற்றி படத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் கொண்டு போக வேண்டும் என்று பெரிய அளவில் திட்டம் தீட்டி கொண்டு வருகிறார்.
விஜய்யை சரமாரியாக கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ரங்கநாதன்
முன்னணி இயக்குனரின் கதையை சிம்பு ரிஜெக்ட் செய்ததால் சிவகார்த்திகேயனிடம் கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார்.
தளபதி 67ல் நடிக்கவிருக்கும் நடிகர்களின் புதிய அப்டேட்
தளபதி 67 படத்திற்கு பின், விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு மறைமுகமாக உதயநிதி காய் நகர்த்துகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் செய்கையால் என்ன செய்வதென்று தெரியாமல் நெல்சன் விழி பிதுங்கி உள்ளார்.
விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்
விஜயும்,அஜித்தும் ஒன்றாக இணைந்து அமெரிக்காவில் சுற்றுலா செல்ல பிளான் போட்டு வருவதாக இயக்குனர் கங்கை அமரன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் துணிவு மற்றும் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
ஆரம்ப காலங்களில் விஜய் தன் தந்தையை வெறுத்ததற்கு இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த படங்கள் தியேட்டரில் மோதியது மட்டுமல்லாமல் இப்போது ஒடிடி தளத்திலும் மல்லுகட்ட தயாராகி இருக்கிறது.
வாரிசு படம் 210 கோடி வசூல் என்பது சாத்தியமானது என பிரபல திரைப்பட விநியோஸ்தர் கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்திலேயே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மவுஸ் அதிகம் உள்ள நடிகர்களுக்கு வலை விரித்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்.
வாரிசு படம் 210 கோடி வசூல் என்பது சாத்தியமில்லாதது என விநியோஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.