ஒரு வாரம் கழித்து வாரிசுக்கு ஆட்டம் காட்டிய துணிவு.. ஆட்டநாயகனாக முன்னேறிய அஜித்
துணிவு படத்திற்கு கிடைத்த விமர்சனத்தினால் வாரிசை காட்டிலும் அதிக காட்சிகள் ஒதுக்கும் திரையரங்குகள்.
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
துணிவு படத்திற்கு கிடைத்த விமர்சனத்தினால் வாரிசை காட்டிலும் அதிக காட்சிகள் ஒதுக்கும் திரையரங்குகள்.
நடிகர் சரத்குமார் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என கூறியதையடுத்து, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்யே மிரண்டு போண்டா தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஓவர் கான்பிடென்ட்
வாரிசு படத்தால் தயாரிப்பாளர் தில் ராஜு மீது விஜய் கோபத்தில் உள்ளார்.
தளபதி விஜய்யின் வீட்டுக்கு அருகாமையில் திரிஷா பல கோடி செலவில் புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார்.
வாரிசு, துணிவு படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய், அஜித் படங்கள் மோதிக்கொள்ள இருக்கிறது.
வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்த படத்தின் எடிட்டர்.
டோலிவுட்டில் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் வாரிசுடு, வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரம்.
ரிலீசான 5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த கலெக்சன் ரிப்போர்ட்.
விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் 5ம் நாள் வசூல் விபரம்.
விஜய் தில் ராஜுவால் தற்போது ஆந்திர சினிமாவில் கலக்கி வருகிறார்.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் எந்த படம் வெற்றி பெற்றது என்பதை ரெட் ஜெயிணட் வெளியிட்டுள்ளது.
சோசியல் மீடியாவில் தல தளபதி ரசிகர்கள் அடித்துக் கொள்வது சகஜம் என்றாலும், இப்போது தயாரிப்பாளர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டிக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து 25 படங்களும் படு தோல்வியை சந்திப்பதால் ஜீவா தனது சினிமா கெரியரை நினைத்து எடுக்கப் போகும் அதிரடி முடிவு .
பிரபல சென்னை தியேட்டரின் வசூல் விவரத்தை வைத்து துணிவு மற்றும் வாரிசு போன்ற இரண்டு படங்களில் எது நம்பர் ஒன் என்பதை வெளியிட்டுள்ளது.
வாரிசு படத்தின் விமர்சனத்தை பார்த்து பயந்த படக்குழு, மீண்டும் புது முயற்சியில் இறங்குகிறது.
வாரிசு படத்தில் நடித்த பிரபலம் மூன்றாவது முறையாக ரகசிய திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள்ளது.
கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க. ரசிகர்களுக்கு மட்டுமல்ல தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்கும் ஆப்பு வைக்கும் அளவுக்கு அஜித், விஜய் இருவரும் அதிரடி முடிவை எடுத்திருக்கின்றன.
தன்னை ஏகே மாபியா என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அந்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
இப்போதைய நிலவரப்படி வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபீசை மிரட்டும் அளவுக்கு வசூல் சாதனை புரிந்துள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக முறை 100 கோடியை வசூலித்த ஹீரோக்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.
விநியோகஸ்தர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி விஜய்யை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்ட ப்ளான் செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்..
வாய்ப்பில்லாமல் இருந்த வாரிசு நடிகருக்கு லக் அடித்தது போல் வெற்றி இயக்குனருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற அப்டேட்டுக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடைசியாக பிரகாஷ் ராஜ் குடும்ப கதைய அம்சம் கொண்ட 5 படங்களில் வில்லனாக நடித்த கலக்கி இருந்தாலும், அதை சூப்பர் என சொல்ல முடியாது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போராடும் வாரிசு நடிகர்.
தற்சமயம் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் 5 வில்லன்களின் லிஸ்ட்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனையை முறியடிக்க நினைத்த விஜய், அஜித்துக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
வாரிசு, துணிவு படங்களின் காட்சிகளை சில தியேட்டர்கள் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.