டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்
அஜித்தின் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றியுள்ளார்.
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
அஜித்தின் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றியுள்ளார்.
90 களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிவரஞ்சனி வாரிசு பட நடிகரை திருமணம் செய்துக்கொண்டு 2 மகன்கள்,1 மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
லோகேஷ் படத்தில் நடிக்க டாப் ஹீரோக்கள் வரிசை கட்டி நிற்கும் போது பிளாப் நடிகருக்கு கதை சொல்லி உள்ளார்.
இயக்குனர் வம்சியின் வாரிசு படம் முழுக்க முழுக்க தெலுங்கு படம் என்று விஜயின் தம்பியாக இப்படத்தில் நடித்துள்ள பிரபலம் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் நடிப்பில் வாரிசு படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாவதையொட்டி பல பிரபலங்களும் அவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என கூறி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விஜய் மற்றும் எஸ்ஏசியிடம் இருக்கும் பிரச்சனைக்கு இதுதான் காரணம்.
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மறுத்து விட்டாராம்.
துணிவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாரிசு டீம் தற்போது பெரும் முயற்சி செய்து வருகிறது.
விஜய்யின் மனைவி எதற்காக இப்படி ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு சென்றார் என்ற கேள்விகளும் எழுந்தது.
அஜித்தின் சென்டிமென்ட் இதில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது.
விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதல் அம்பலமானது.
வாரிசு சக்சஸ் ரேட்டை இப்பவே உறுதி செய்த சென்சார் போர்டு. இந்தப் படம் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடும் ஒரு படமாக இருக்கிறது. இதனாலேயே இந்தப் படத்திற்கு நிறைய நெகட்டிவ் ரிமார்க்ஸ் வந்த வண்ணம் இருக்கிறது
அஜித் சம்மதத்துடன் வாரிசுக்கு போட்டியாக பயங்கர சீக்ரெட்டாக நடக்கும் பிரமோஷன்.
வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகி தல, தளபதி ரசிகர்களை சோசியல் மீடியாவில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு புரியும்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சீமான்.
அடுத்த பட வாய்ப்பை பிடிப்பதற்காகவே தில்ராஜு வாரிசு படத்தை முதல் ஆளாக அந்த நடிகருக்கு போட்டு காண்பித்துள்ளார்.
விஜய்க்கு சாபம் விடாத குறையாக திட்டிய பிரபல தயாரிப்பாளர்.
பலத்த பாதுகாப்புடன் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான நள்ளிரவு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது.
பிரபல நடிகை ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே மிஞ்சும் அளவுக்கு அட்ராசிட்டி செய்து பலரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறாராம்.
தளபதி 67 முதல் நாள் படப்பிடிப்பில் அலறவிட்ட லோகேஷ் கனகராஜ்.
சென்சருக்கு அனுப்பும் நேரத்தில் கூட வாரிசு படக்குழுவினர் தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால், திக்குமுக்காடி நிற்கிறார் இயக்குனர் வம்சி.
தமிழ் சினிமாவில் 90களில் ஷகிலா என்று அழைக்கப்பட்ட ஹீரோ.
தங்கர் பச்சான் அஜித் குறித்து பேசி இருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லோகேஷ் யூனிவர்ஸ் மூலம் வெளியாகும் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால், லோகேஷ் இயக்கத்தில் அடுத்த உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் தீவிரமாக நடைபெறப் போகிறது.
முன்னணியில் இருக்கும் பல ஹீரோயின்களுக்கு கடந்த வருடம் சரியான ஆண்டாக அமையவில்லை.
ஒட்டுமொத்த திரையுலகமே மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்யை பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி,நடித்த லவ் டுடே திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில், ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு வருவதால் தான் இப்படி தலைகால் புரியாமல் ஆட்டம் போடுவதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
இதனால் செம டென்ஷனில் இருக்கும் விஜய் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற பதட்டத்திலும் இருக்கிறாராம்.
இயக்குனர் கௌதம் மேனன் தன்னை அசிங்கப்படுத்திய வரையும் பெருமையாக பேசி உள்ளார்.