பழைய ரூட்டுக்கே திரும்பிய சத்யராஜ்.. மிரள வைக்க வரும் அவதாரம்
சத்யராஜ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வெளியான பிறகு அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
சத்யராஜ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வெளியான பிறகு அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படத்தின் மூலம் விஜய் ரசிகராக மாறிய வில்லன் நடிகர்.
இந்த கதையை சொன்ன விஜய் அனைவருக்கும் அன்பு கொடுங்கள் என்றும் கூறினார்.
விஜய்யின் சுற்று வட்டாரங்கள் அஜித்தை பற்றி ஏளனமாக பேசி வரும் நிலையில் அஜித் சுற்றுவட்டாரங்கள் வாரிசு படமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்
நேற்று வெளியான வாரிசு பட பாடல்கள் இணையதளத்தையே தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
அவர் விஜய் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறியிருந்தார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஜாதியை பற்றி பேசி இருந்தார்.
விஜய்யை பார்ப்பதற்காகவும் அவருடைய பேச்சை ரசிப்பதற்காகவும் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டம் தலைவா தலைவா என்று கோஷம் போட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் 32 வருடங்களாக விஜய்க்கு போட்டியாக இருக்கும் நபர் யார் என்பதை கூறியுள்ளார்.
ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகாட்டியபடியே அரங்கிற்குள் நுழைந்த விஜய் படு கேஷுவலாக வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வாரிசு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி திரைக்கு வந்து 15 வருடங்களில் வெறும் 5 படங்களே இயக்கிய நிலையில், அதன் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி நிலவி வருகிறது.
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சால் அஜித்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பல ஆச்சரியங்களை தர காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழில் தயாரித்தது என்னவோ ஒரே ஒரு படம் அல்லோல படம் தயாரிப்பாளர். இதை சரிகட்டும் விதமாக அவர் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது.
நயன்தாராவின் நிலை தனக்கு வந்து விடக்கூடாது என்று திரிஷா தற்போது தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனம் தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் நஷ்டத்தை சந்தித்து படம் தயாரிப்பதையே கைவிட்டு உள்ளனர்.
விஜயுடன் இணைந்து நடித்தால் மார்க்கெட் எதிரி விடும் என டாப் ஹீரோயின்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருடன் ஜோடி போட்ட பிறகும் நடிகை ஒருவருக்கு செல்லுபடி ஆகாமல் போனது.
இப்படம் தோல்வி அடைந்து விட்டதை பார்த்து பிரபல நடிகை ஒருவர் புத்தாண்டை இப்பவே கொண்டாடி தீர்த்திருக்கிறாராம்.
ஆக்சன் கிங் அர்ஜுன் வாழ்நாளில் இதுவரை வாங்காத அதிக சம்பளத்தை கொடுத்து, தரமான சம்பவத்திற்கு சரி கட்டியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.
வாரிசு ஆடியோ லாஞ்சில் தில் ராஜு செய்த மிகப்பெரிய மாற்றம்
பிரதீப் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் இளம் இசையமைப்பாளர் இணைய போவதாக தற்போது சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
துணிவு படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் கூட்டணியில் அஜித் குமார் எப்படிப்பட்ட கதையில் நடிக்க போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
விஜயின் வாரிசு ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடப்பதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
இதற்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த இரண்டு படங்களையும் கலந்து தான் லத்தி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் முக்கியமாக பேச போகும் 5 விஷயங்கள்.
லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒரு பயங்கர திட்டத்தை போட்டு அதன் மூலம் ஒவ்வொரு படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் வகையில் எடுக்கவும் ப்ளான் செய்து வருகிறார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் டிக்கெட் விலை.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப போட்டியாளர்கள் உருவாக தவறுவதில்லை. இப்போது கூட ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு போட்டியாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத லத்தி திரைப்படம் இப்போது படுதோல்வி அடைந்துள்ளது.