எப்படி பார்த்தாலும் வாரிசை அடக்க பார்க்கும் துணிவு.. கவுண்டவுன் பார்த்து ஒன்னுமே பண்ண முடியல என வருந்தும் விஜய்
வாரிசை அடக்க நினைக்கும் துணிவு, யாருக்கு அதிக கவுண்ட் கிடைக்கும் என்ற போட்டி தற்போது முடிவாகி உள்ளது. இதனால் பெரும் குழப்பத்தில் உள்ளார் விஜய்.