கம்மென்றும் உம்மென்றும் மாறிய வாரிசு படக்குழு.. சொந்தக்குரலில் பாடிய பாடலுக்காக விஜய் விட்ட டோஸ்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் வாரிசு. பல வருடங்களுக்கு பிறகு விஜய் காதல், ஆக்சன், செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப